மனைவி மற்றும் மகனுடன் வாழ்ந்து வரும் யோகிபாபு, தனியார் ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் இடைத்தரகராக வேலை பார்த்து வருகிறார். சிறுவயதில் இருந்தே தான் ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவன்…