"ஹரிஷ் கல்யாண், தினேஷ் நடித்து உள்ள 'லப்பர் பந்து' படத்தின் 2-வது பாடல் நாளை மறுநாள் (22-ந்தேதி) வெளியிடப்படுகிறது. 'பிரின்ஸ் பிக்சர்ஸ்' தயாரித்த 'லப்பர் பந்து' படம்…