இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் தயாராகி உள்ள லியோ திரைப்படம் இன்று உலகம் முழுவதும் வெளியானது.தமிழகத்தில் காலை 9 மணிக்கு திரைப்படம் வெளியானது.…