புதிய படப்பிடிப்பிற்காக தூத்துக்குடி சென்றுள்ளார் லெஜன்ட் சரவணன். தொழிலதிபராக இருக்கும் லெஜென்ட் சரவணன் அவர்கள்,இந்திய சினிமாவில் தயாரிப்பாளராகவும், நடிகராகவும் புகழ்பெற்று திகழ்ந்து விளங்குகிறார். இவரது நடிப்பில் தி…