பி.வாசு இயக்கத்தில் ரஜினிகாந்த், ஜோதிகா நடித்து 2005-ல் திரைக்கு வந்து வெற்றிகரமாக ஓடிய படம் சந்திரமுகி. இப்படத்தின் இரண்டாம் பாகம் தயாராக உள்ளதாக கடந்தாண்டு அறிவிப்பு வெளியானது.…