எல்.ஜி ரவிச்சந்தர் இயக்கத்தில் சந்தோஷ் பிரதாப், சாந்தினி மற்றும் பலர் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் "நான் அவளை சந்தித்த போது" சந்தோஷ் உதவி இயக்குனராக பணியாற்றி வருகிறார்…