செந்தில் கவுண்டமணியின் வாழைப்பழ காமெடியை செமயா ரீமேக் செய்துள்ளனர் குட்டீஸ் இருவர். தமிழ் சினிமாவில் இருபெரும் காமெடி ஜாம்பவான்களாக வேடம் போட்டவர்கள் செந்தில் கவுண்டமணி. இவர்களது கூட்டணியில்…