நெல்சன் - விஜய் கூட்டணியில் உருவாகி வரும் புதிய படம் ‘பீஸ்ட்’. இப்படத்தில் விஜய்க்கு ஜோடியாக பூஜா ஹெக்டேவும், வில்லனாக செல்வராகவனும் நடிக்கின்றனர். இப்படத்தை சன் பிக்சர்ஸ்…