சுதா கொங்கரா இயக்கத்தில் சூர்யா நடித்த படம் ‘சூரரைப் போற்று’. கடந்தாண்டு தீபாவளி பண்டிகையையொட்டி ஓடிடியில் வெளியான இப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது. பல்வேறு திரைப்பட விழாக்களில்…