ஜென்டில்மேன், முதல்வன், ஐ உள்ளிட்ட படங்களை இயக்கியவர் டைரக்டர் ஷங்கர். கமல்ஹாசன் நடிப்பில் 1996-ல் வெளியான இந்தியன் படத்தின் தொடர்ச்சியாக இந்தியன் 2 படம் உருவாகி வருகிறது.…