வல்லாரைக் கீரையை உணவில் சேர்த்துக் கொண்டால் ஞாபக சக்தியை அதிகரிப்பதோடு, மூளையையும் சுறுசுறுப்படையச் செய்யும். இந்த கீரையில் இரும்புச்சத்து, சுண்ணாம்புச்சத்து வைட்டமின் ஏ, வைட்டமின் சி மற்றும்…