தமிழ் சினிமாவில் இயக்குனராகவும், நடிகராகவும் ஜொலித்தவர் ராமராஜன். கடந்த சில ஆண்டுகளாக அவர் சினிமாவை விட்டு விலகி இருப்பதால், அவ்வப்போது அவரது உடல்நிலை பற்றி சில வதந்திகள்…