தமிழ் சினிமாவில் முன்னணி நடிகராக வலம் வருபவர் உலக நாயகன் கமல்ஹாசன். இவரது நடிப்பில் அடுத்ததாக எச் வினோத் இயக்கத்தில் புதிய திரைப்படம் ஒன்று உருவாக்க உள்ளது.…