தமிழ் சினிமாவின் பிரபல நடிகராக வலம் வருபவர் சிம்பு. சர்ச்சை நடிகர்களில் ஒருவராக வலம் வரும் இவர் என்னதான் சர்ச்சைகளில் சிக்கினாலும் இவருக்கான ரசிகர் பட்டாளம் நாளுக்கு…