50 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்னென்ன உணவுகள் சாப்பிட வேண்டும் என்று பார்க்கலாம் வாங்க. பொதுவாகவே வயதானவர்களுக்கு புரோட்டின் அதிகமாக தேவைப்படுகிறது. ஒருவரது ஆரோக்கியம் என்பது அவர்களின் உணவு…