Toxic படத்தின் மீது சென்சார் போர்டில் புகார் அளித்துள்ளனர். கன்னட நடிகர் யாஷ் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் டாக்ஸிக் இந்த படத்தை கீத்து மோகன் தாஸ் இயக்கியுள்ளார்.…