தமிழ் திரையுலகில் மக்களின் இளைய தளபதி யாக வெற்றி நடை போட்டுக் கொண்டிருப்பவர் தான் விஜய். இவர் இயக்குனர் நெல்சன் திலீப்குமார் இயக்கியிருந்த “பீஸ்ட்” திரைப்படத்தில் நடித்திருந்தார்.…