மதுபான கடை என்ற வெற்றி படத்தை தொடர்ந்து நீண்ட இடைவேளைக்குப் பிறகு இயக்குனர் கமலக்கண்ணன் இயக்கியுள்ள படம் தான் “வட்டம்”. இப்படத்தில் சிபிராஜ், ஆண்ட்ரியா, அதுல்யாரவி, மஞ்சிமா…