ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகும் திரைப்படம் ஒன்றில் நாயகனாக சதீஷ் நடிக்க உள்ளார். அவருக்கு ஜோடியாக குக் வித் கோமாளி பிரபலம் பவித்ரா லட்சுமி நடிக்க இருக்கிறார்.…