லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடித்த மாஸ்டர் படம் திரைக்கு வந்து வரவேற்பை பெற்றது. மேலும் வசூலும் குவித்தது. இதில் விஜய்சேதுபதி வில்லனாக நடித்திருந்தார். மாளவிகா மோகனன்,…