தமிழக தேர்தலில் போட்டியிட்ட திரையுலகைச் சேர்ந்தவர்கள் பெரும்பாலும் பின்னடைவை சந்தித்து வருகிறார்கள். கமல்ஹாசன் மற்றும் உதயநிதி ஸ்டாலின் ஆகிய இருவரை தவிர தமிழகத்தில் போட்டியிட்ட திரை நட்சத்திரங்களான…