தமிழ் சினிமாவில் பிரம்மாண்ட இயக்குனரான ஷங்கரின் உதவி இயக்குனராக பணியாற்றி ராஜா ராணி என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் அட்லி. இந்த படத்தை தொடர்ந்து இவர்…