கவுதம் மேனன் இயக்கிய முதல் படம் மின்னலே. இப்படம் தமிழில் மிகப்பெரிய வெற்றியடைந்ததை அடுத்து இந்தியில் ரீமேக் செய்யப்பட்டது. அதில் மாதவனுக்கு ஜோடியாக நடித்தவர் தியா மிர்சா.…