விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பான சூப்பர் சிங்கர் நிகழ்ச்சியின் மூலம் சின்னத்திரையில் அறிமுகமானவர் சிவாங்கி. இந்நிகழ்ச்சியை தொடர்ந்து குக் வித் கோமாளி நிகழ்ச்சியின் மூலம் பல ரசிகர்களின் மனதில்…