கால்சியம் குறைபாட்டிற்கு மிக முக்கிய காரணம் உட்கொள்ளும் உணவில் கால்சியம் பற்றாக்குறையாகும். அதிகப்படியான உடல் செயல்பாடுகள் மற்றும் அதீத உடற்பயிற்சி கால்சியம் குறைபாட்டிற்கு வழிவகுக்கிறது. வைட்டமின் டி…