ப்ளூ சட்டை மாறனை திட்டிய அஜித் ரசிகர்கள்.. பாட்டோடு பதிலடி கொடுத்த ப்ளூ சட்டை மாறன்
: தமிழ் சினிமாவின் முன்னணி நடிகராக வலம் வருபவர் அஜித் குமார். இவரது நடிப்பில் இறுதியாக பிப்ரவரி 24ஆம் தேதி வலிமை என்ற திரைப்படம் வெளியானது. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் கலவையான விமர்சனத்தை...

