உடல் எடையை குறைக்க கருஞ்சீரகம் உதவுகிறது. எனவே உடல் பருமனால் அவதிப்படுபவர்கள் கருஞ்சீரகத்தை சாப்பிடுவது நல்ல பலனை அளிக்கும். வெதுவெதுப்பான நீருடன் கருஞ்சீரகத்தை கலந்து அருந்துவது சிறப்பு.…