பிக்பாஸ் 4வது சீசன் வெற்றிகரமாக ஓடிக் கொண்டிருக்கிறது. இதுவரை வீட்டில் இருந்து ரேகா, வேல்முருகன், சுரேஷ் சக்ரவர்த்தி, சுசித்ரா ஆகியோர் வெளியேறிவிட்டனர். இப்போது இன்று காலை புதிய…