தமிழ் சின்னத்திரை விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாரதி கண்ணம்மா. ஸ்கூலில் ஆசிரியர் ஒருவர் நாளைக்கு வரும்போது பர்த் சர்டிபிகேட் எடுத்துட்டு வர வேண்டும் என…