நாம் அன்றாடம் பல வகையான கீரைகளை பயன்படுத்துகிறோம். பொதுவாகவே கீரைகளில் அதிக ஃபோலிக் ஆசிட் கிடைக்கிறது. இது இரத்த சோகையைத் தவிர்க்க பெருமளவில் உதவுகிறது. அகத்திக் கீரை:…