சிறுநீரக கற்களை கரைக்க துளசி இலை பெருமளவில் உதவுகிறது. ஆயுர்வேத மூலிகைகளில் முக்கியமான ஒன்று துளசி. துளசியை பெரும்பாலும் இருமல் சளி பிரச்சனை இருப்பவர்கள் அதிகமாக பயன்படுத்துவார்கள்.…