தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலில் பாக்கியாவின் கணவரான கோபி தன்னுடைய மனைவிக்கு தெரியாமல் கள்ள தொடர்பில் இருந்து வருகிறார்.…