தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று பாக்கியலட்சுமி. குடும்பத்தினர் அனைவரும் கோவிலுக்கு வர அங்கு பண்ணி இருக்கும் அலங்காரத்தை பார்த்து ராமமூர்த்தி சந்தோஷப்படுகிறார்.…