தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் பாக்கியா எழில் மற்றும் அமிர்தாவை கோவிலுக்கு அனுப்பி வைத்துவிட்டு…