எழில் கொடுத்த ஷாக், அதிர்ச்சியில் கோபி, இன்றைய பாக்கியலட்சுமி எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. இந்த சீரியலின் இன்றைய எபிசோடில் உங்க அப்பா திரும்பவும் அப்பாவாக போறாரு அவருடைய மனைவி கர்ப்பமா இருக்காங்க இந்த சின்ன விஷயத்தை...

