தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகிவரும் பிரபலமான சீரியல் பாக்கியலட்சுமி. கோபியின் அப்பாவும் அம்மாவும் தூங்கிக்கொண்டிருக்க அப்போது அவருடைய அப்பா ஈஸ்வரியை எழுப்பி பாத்ரூம் போக வேண்டும்…