மீனா மீது அக்கறைப்பட்ட விஜயா, ரோகிணி போட்ட பிளான், இன்றைய சிறகடிக்க ஆசை எபிசோட்
தமிழ் சின்னத்திரையில் விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ஒன்று சிறகடிக்க ஆசை. இந்த சீரியலில் இன்றைய எபிசோடில் மீனாவின் அம்மா மீனாவை நினைத்து அழுது கொண்டிருக்க அந்த நேரம் பார்த்து சத்யா வீட்டுக்கு...

