Tag : Annaatthe

‘அண்ணாத்த’ பர்ஸ்ட் லுக் ரிலீஸ் எப்போது? – வெளியான லேட்டஸ்ட் அப்டேட்

சிறுத்தை சிவா இயக்கத்தில் சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடித்து வரும் திரைப்படம் ‘அண்ணாத்த’. கிராம பின்னணிக் கொண்டு உருவாகி வரும் இந்த படத்தில் குஷ்பு, மீனா, நயன்தாரா,…

5 years ago

ஷங்கர் படத்தில் இணையும் ‘அண்ணாத்த’ பட வில்லன்

தமிழ் திரையுலகில் முன்னணி இயக்குனராக இருக்கும் ஷங்கர், அடுத்ததாக தெலுங்கு படம் ஒன்றை இயக்க உள்ளார். ராம்சரண் தேஜா ஹீரோவாக நடிக்க உள்ள இப்படத்தை தில் ராஜு…

5 years ago

அண்ணாத்த படத்தின் புதிய அப்டேட்… மீண்டும் வெளியூர் செல்லும் ரஜினி

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு மற்றும் பலர் நடித்துள்ள படம் ‘அண்ணாத்த’. கொரோனா அச்சத்திற்கு நடுவிலும் இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் நடந்தது.…

5 years ago

இமான் பெயர் இல்லாத அண்ணாத்த போஸ்டர்…. பாராட்டும் ரசிகர்கள்

சிவா இயக்கத்தில் ரஜினிகாந்த், நயன்தாரா, கீர்த்தி சுரேஷ், மீனா, குஷ்பு, பிரகாஷ்ராஜ் மற்றும் பலர் நடிக்கும் படம் அண்ணாத்த. இப்படம் இந்த வருட தீபாவளி தினமான நவம்பர்…

5 years ago

தொடர்ந்து நடிக்க ஆசை…. உடல் ஒத்துழைக்குமான்னு தெரியல – அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினி உருக்கம்

ரஜினிகாந்த் உடல் நிலையை கருதி அரசியலுக்கு வரவில்லை என்று அறிவித்து அண்ணாத்த படத்தில் நடித்து முடித்துள்ளார். இந்த படம் தீபாவளி பண்டிகையில் திரைக்கு வருகிறது. தற்போது சென்னையில்…

5 years ago

மீண்டும் ரஜினி – சிறுத்தை சிவா கூட்டணி! இணையத்தில் வேகமாக பரவி வரும் தகவல்

சூப்பர் ஸ்டார் ரஜினி தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமாக பல வருடங்களாக திகழ்ந்து வருபவர், இவரின் திரைப்படங்கள் தொடர்ந்து பெரிய வசூல் சாதனை படைத்து வருகிறது. இவர்…

5 years ago

ரஜினியின் அண்ணாத்த படத்தின் ஃபஸ்ட் லுக் குறித்து வந்த தகவல்

தமிழ் சினிமாவில் அடுத்து வெளியாக இருக்கும் பெரிய நடிகர்களின் படங்களில் ரஜினியின் அண்ணாத்த படமும் உள்ளது. ஓரளவிற்கு படத்தின் படப்பிடிப்பு முடிந்துள்ளதாம், கொரோனாவால் படப்பிடிப்பு நிறுத்தி வைக்கப்பட்டது.…

5 years ago

கொரோனாவால் வந்த புதிய சிக்கல் – அரசின் அனுமதிக்காக காத்திருக்கும் ‘அண்ணாத்த’ படக்குழு

ரஜினிகாந்த் நடித்து வரும் ‘அண்ணாத்த’ படத்தின் படப்பிடிப்பு கடந்த 2 வாரங்களுக்கும் மேலாக ஐதராபாத்தில் உள்ள ராமோஜி பிலிம் சிட்டியில் நடந்து வருகிறது. கொரோனா பரவல் அதிகரித்து…

5 years ago

‘அண்ணாத்த’ ரஜினி பற்றி சூரி கொடுத்த அசத்தல் அப்டேட்

ரஜினிகாந்த் நடிப்பில் தற்போது உருவாகி வரும் படம் ‘அண்ணாத்த’. இப்படத்தை சிவா இயக்குகிறார். சன் பிக்சர்ஸ் நிறுவனம் தயாரிக்கிறது. இப்படத்தின் படப்பிடிப்பு ஐதராபாத்தில் உள்ள ராமோஜிராவ் பிலிம்…

5 years ago

ரஜினியுடன் மோத தயாராகும் கமல்?

ரஜினி நடிப்பில் உருவாகி வரும் படம் அண்ணாத்த. சிவா இயக்கும் இப்படத்தில் ரஜினியுடன் குஷ்பு, மீனா, கீர்த்தி சுரேஷ், நயன்தாரா, பிரகாஷ்ராஜ், சூரி, சதீஷ் என ஏராளமானோர்…

5 years ago