சூப்பர்ஸ்டார் ரஜினிகாந்த் நடிப்பில் சிவா இயக்கத்தில் பிரமாண்டமாக உருவாகியுள்ள படம் அண்ணாத்த. இப்படத்தை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்நிலையில் இப்படம் அடுத்த வருடம் பொங்கலுக்கு வெளிவரும் என…