தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் ஷாலினி. குழந்தை நட்சத்திரமாக திரையுலகில் அறிமுகமான இவர் அதன் பின்னர் தொடர்ந்து பல்வேறு படங்களில் நடித்தார். அஜித்துடன் அமர்க்களம்…