கொரோனா நோய் காரணமாக எல்லா பிரபலங்களும் வீட்டில் இருந்தே பேட்டிகள் கொடுப்பதை நாம் பார்த்து வருகிறோம். அண்மையில் இயக்குனரும், நடினருமாக பார்த்திபன் அவர்கள் ஒரு பேட்டி கொடுத்துள்ளார்.…