வலிமை படத்தில் தற்போது நடித்து வரும் தல அஜித் அடுத்தாக தனது 61வது படத்தை சுதா கொங்கரா இயக்கத்தில் ஹாலிவுட் ஸ்டைலில் கதைக்களம் கொண்ட படத்தில் நடிக்கவிருக்கிறார்…