கொரோனாவால் ஏற்கனவே சினிமா துறை நஷ்டத்தை அடைந்துள்ளது. இன்னும் முழுமையாக படப்பிடிப்பு பணிகள் துவங்கப்படவில்லை. கொரோனா காலத்தில் அரசு விதித்துள்ள நிபந்தனைகளின் படியே அவை நடத்தப்பட்டு வருகிறது.…