தமிழில் அமரகாவியம் படத்தில் கதாநாயகியாக அறிமுகமானவர் மியா ஜார்ஜ். இன்று நேற்று நாளை, வெற்றிவேல், ஒரு நாள் கூத்து, எமன் உள்ளிட்ட படங்களிலும் இவர் நடித்துள்ளார். இவருக்கும்,…