நடிகை கல்யாணியை மறக்க முடியுமா என்ன. அள்ளித்தந்த வானம் படத்தில் பிரபு தேவாவுடன் குழந்தை நட்சத்திரமாக சினிமாவில் அறிமுகமானார். பின் ஜெயம் படத்திலும் சதாவுக்கு தங்கையாக நடித்திருந்தார்.…