பாலிவுட்டில் பிரபல நடிகையாக திகழ்பவர்தான் ஜான்வி கபூர். இவர் பிரபல நடிகையான ஸ்ரீதேவியின் மகள் ஆவார். இவர் “தடாக்” என்ற படத்தின் மூலம் பாலிவுட் சினிமாவிற்கு அறிமுகமானார்…