யோகிபாபு, சிபிராஜ், நடிகை அதுல்யா ஆகியோரின் பெயரில் சமூக வலைத்தளங்களில்போலி கணக்குகள் ஆரம்பிக்கப்பட்டு, அதை பொதுவெளியில் சமீபத்தில் அவர்கள் தெரியப்படுத்தியிருந்தனர். இந்நிலையில் அதேபோன்று நடிகர் மயில்சாமியும் போலி…