அலங்கு பட நடிகர் குணாநிதிக்கு சுகாதார பராமரிப்பு விருது வழங்கியுள்ளார் தயாரிப்பாளர் மற்றும் இயக்குனர் சி.வி குமார். கடந்த ஆண்டு ஆக்சன் மற்றும் திரில்லர் திரைப்படமாக வெளியானது…