உடல் நலக்குறைவால் பிஜிலி ரமேஷ் காலமானார். தமிழ் சினிமாவில் "நட்பே துணை" என்ற படத்தின் மூலம் அறிமுகமானவர் பிஜிலி ரமேஷ். இதனைத் தொடர்ந்து ஜாம்பி, A1, ஆடை,…