நடிகராக மட்டுமல்லாமல், இயக்குநராகவும் கடந்த 2004 ஆம் ஆண்டு 'மன்மதன்', 2006 ஆம் ஆண்டு 'வல்லவன்' படங்களை இயக்கினார் சிம்பு. இரண்டு படங்களும் வெற்றி பெற்றதோடு பாடல்கள்…